பழனி மலை அடிவாரத்தில் உள்ள குறும்பர் மடத்தை பார்வையிட்ட தருணங்களில்:-

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள குறும்பர் மடத்தை சுற்றிப் பார்த்து விட்டு கீழே வந்தபோது, நுழைவாயிலில் செப்பேட்டில் உள்ளதை  தற்கால கல்வெட்டு மூலம் ஒட்டப் பட்டுள்ளதை பார்வையிட்டபோது,
பழனியைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தமிழ் மிகு. சாஸ்தா அவர்களும். பழனியைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி கட்சியின் உறவினர் சத்திய மூர்த்தி அவர்களோடு,
மாநில அமைப்பாளர் தமிழ் மிகு.
செ கோவிந்தன், தருமபுரி மாவட்டம்,
தருமபுரி மாவட்ட செயலாளர் தமிழ் மிகு. மகேஸ்வரன்,
தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் மிகு. மாதப்பன்,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் தமிழ் மிகு. ராஜ் குமார்,
தருமபுரி மாவட்டம் ஆல்பர்ட் அனைவரும் பழனி அடிவாரத்தில் குறும்பர் மடத்தில் பார்வையிட்ட தருணங்களில்.
20/8/2020 அன்றைய நாளில்.

Popular posts from this blog

திருக்குறளை பொது மொழியாக அறிவிக்க முதல்வர் முயற்சிக்கு மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் செ கோவிந்தன் அவர்களின் ஆதரவு அறிக்கை:-

தமிழகத்தில் தங்க மகன், தமிழகத்திற்கு பெருமை. தடகள வீரருக்கு மாநில அமைப்பாளர் தமிழ் மிகு செ கோவிந்தன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி:-