தமிழகத்தில் தங்க மகன், தமிழகத்திற்கு பெருமை. தடகள வீரருக்கு மாநில அமைப்பாளர் தமிழ் மிகு செ கோவிந்தன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி:-
தமிழகத்தில் பிறந்த திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்க்கும்.தமிழகத்திற்க்கும் பெருமையை தேடிகொடுத்தார், அவரின் சாதனையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, இந்திய அரசு மாரியப்பன் அவர்களுக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான" கேல் ரத்னா" விருதிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்க்கு மேலும் பெருமை,
மக்கள் சமூகநீதி கட்சியின் சார்பில் திரு.
மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களையும். பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மிகு.
செ கோவிந்தன்,
மாநில அமைப்பாளர்,
மக்கள் சமூகநீதி கட்சி,